ஆப்பிள் சோடா
Page 1 of 1
ஆப்பிள் சோடா
தேவையானவை:
ஆப்பிள் - ஒன்று
எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்
தேன், சோடா - தேவையான அளவு.
செய்முறை:
• ஆப்பிளை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும்.
• வடிகட்டிய ஆப்பிள் சாறுடன் எலுமிச்சைச் சாறு, சர்க்கரை கலந்து குளிர வைக்கவும்.
• பரிமாறும்போது சோடா சேர்த்து கலந்து பரிமாறவும்.
• கோடை வெயிலுக்கு நல்ல குளிர்ச்சியைத் தரும் பானம் இது.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» லெமன் சோடா
» ஆப்பிள் சோடா
» ஜிஞ்சர் லெமன் சோடா
» ஆப்பிள் மருத்துவம்: ஆப்பிள் போன்ற கன்னம் வேண்டுமா..?
» லெமன் சோடா
» ஆப்பிள் சோடா
» ஜிஞ்சர் லெமன் சோடா
» ஆப்பிள் மருத்துவம்: ஆப்பிள் போன்ற கன்னம் வேண்டுமா..?
» லெமன் சோடா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum