சிடு சிடுன்னு இருப்பது, அடிகடி வாக்குவாதம் செய்வது சண்டை சச்சரவு அடிக்கடி வீட்டில் நிகழ்வது எதனால் ?
Page 1 of 1
சிடு சிடுன்னு இருப்பது, அடிகடி வாக்குவாதம் செய்வது சண்டை சச்சரவு அடிக்கடி வீட்டில் நிகழ்வது எதனால் ?
வடகிழக்கு மூலையில் குற்றம் இருக்கலாம்.
படிக்கட்டுகளோ அல்லது கழிவறைகளோ வடகிழக்கு திசையில் இருக்கலாம்.
தென்கிழக்கு திசையில் படுக்கை அறை இருக்கலாம்.
இப்படி இருந்தால் வீட்டில் இருப்பவர்கள் சிடுசிடுன்னு கத்துவார்கள்.
எப்போதும் கோவத்தில் இருப்பார்கள்.
தற்காலிக பரிகாரம் :
முத்து மோதிரம் வெள்ளியில் அணியலாம்.
படிகமாலை அணியலாம்.
நிரந்தர பரிகாரம் :
வாஸ்துபடி வீட்டை திருத்தி அமைப்பது தான்
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» குழந்தைகளுக்கு அடிக்கடி சளி பிடிப்பது, குறிப்பிட்ட கால இடைவெளிகளில் காய்ச்சல் வருவது எல்லாம் எதனால்?
» என் மகள் 21.3.1979ல் பிறந்தாள். டீன் ஏஜ் பருவத்திலேயே காதல் திருமணம் ஆகிவிட்டது. 27 வயதுவரை கணவனும் மனைவியும் ஒற்றுமையுடன் வாழ்ந்தனர். சண்டை, சச்சரவு அதிகமாகி பிரிந்துள்ளனர். இருவரையும் சேர்த்து வைப்பதற்கு என்ன பரிகாரம்?
» உடற்பயிற்சி செய்வது எதனால்?
» வீட்டில் ஹேர் கட் செய்வது எப்படி?
» வீட்டில் சரஸ்வதி பூஜை செய்வது எப்படி?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum