பாகற்காய் சாலட் பாகற்காய் சாலட்
Page 1 of 1
பாகற்காய் சாலட் பாகற்காய் சாலட்
தேவையான பொருட்கள்:
பாகற்காய் - 1 கப்
தக்காளி - 1/2 கப்
மிளகு - 1/2 ஸ்பூன்
சீரக்த்தூள் - 1/2 ஸ்பூன்
உப்பு- தேவையான அளவு
நல்லெண்ணெய் -1 ஸ்பூன்
தாளிக்க:
எண்ணெய் - 1 ஸ்பூன்
கடுகு - 1/2 ஸ்பூன்
பெருங்காயத்தூள்- 1/2 ஸ்பூன்
செய்முறை:
* பாகற்காயை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
* பொடியாக நறுக்கிய பாகற்காய், தக்காளி இரண்டையும் கலந்து அதனுடன் மிளகு தூள், சீரக்த்தூள், சிறிதளவு உப்பு, நல்லெண்ணெய் சேர்த்து நன்கு ஊற வைக்க வேண்டும்.
* குறைந்தது 8 மணி நேரமாவது கண்டிப்பாக ஊற வேண்டும். அப்பொழுது தான் கசப்பு தெரியாது.
* நன்கு ஊறிய பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு பெருங்கயத்தூள் போட்டு தாளித்து அதனுடன் பாகற்காயை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* வெந்ததும் பரிமாறவும்.
* இது மிகவும் ஆரோக்கியமானதாகும். இதை நீரழிவு நோயாளிகள் தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் மிகவும் நல்லது.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பாகற்காய் பாகற்காய்
» பாகற்காய் பாகற்காய்
» பாகற்காய் கறி
» பாகற்காய் பாகற்காய்
» பாகற்காய் பாகற்காய்
» பாகற்காய் பாகற்காய்
» பாகற்காய் கறி
» பாகற்காய் பாகற்காய்
» பாகற்காய் பாகற்காய்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum