பாகற்காய் பாகற்காய்
Page 1 of 1
பாகற்காய் பாகற்காய்
பாகற்காயில் உள்ள சத்துக்கள்:
நீர்=92%
புரதம்=11.5%
மாவுப்பொருள்=4%
கொழுப்பு=0.2%
தாது உப்புக்கள்=0.8%
கால்சியம்=0.02%
பாஸ்பரஸ்=0.07%
இரும்புத்தாது=2.2 யூனிட்
வைட்டமின் A=210 யூனிட்
வைட்டமின் B=24 யூனிட்
வைட்டமின் C=88 யூனிட்
இவை அனைத்தும் 100 கிராம் பாகற்காய் சாறில் உள்ள சத்துக்கள்.
மருத்துவக் குணங்கள்
நரம்புகள் வீரியம் பெறும். விஷம் முறியும்.
வயிற்றுப்பூச்சிகள், புழுக்கள் அழியும்.
மூலவியாதி, கல் அடைப்பு சரியாகும். பாதரச முறிவாகப் பயன்படுகிறது.
நீரிழிவுப் பிணியாளர்களின் அதி அற்புத மருந்து. கல்லீரல் வீக்கம் சரியாகும்.
குறிப்பு:
பிற மருந்துகள் சாப்பிடுபவர்கள் இயற்கை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் பாகற்காய் சாப்பிடலாம்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum