தயிர் சாண்ட்விச் தயிர் சாண்ட்விச்
Page 1 of 1
தயிர் சாண்ட்விச் தயிர் சாண்ட்விச்
தேவையான பொருட்கள்:
கோதுமை பிரெட் ஸ்லைஸ் – 10
தயிர் – ஒரு கப்
வெள்ளரிக்காய் - 1
தக்காளி – 1
புதினா - அரை கப்
கொத்தமல்லி - அரை கப்
பச்சை மிளகாய் - ஐந்து
சாட் மசாலா - அரை டீஸ்பூன்
சீரகத்தூள் – அரை டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
* வெள்ளரிக்காய், தக்காளியை மெல்லிய வட்டமான துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
* பிரெட் ஸ்லைஸின் ஓரங்களை வெட்டி எடுத்து விடவும்.
* கொத்தமல்லி, புதினா, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
* ஒரு பிரெட் ஸ்லைஸின் மீது, புதினா, பச்சை மிளகாய் சட்னியைப் பரவலாகத் தடவவும். பிறகு, நறுக்கிய வெள்ளரி, தக்காளித் துண்டுகளை அதன் மேல் வைத்து, மற்றொரு ஸ்லைஸால் மூடவும்.
* இதேபோல் எல்லா பிரெட் ஸ்லைஸ்களையும் தயார் செய்து வைத்துக்கொள்ளவும்.
* தயிருடன், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து தயார் செய்து வைத்துள்ள ஸ்லைஸ்கள் மேல் தயிரை கொஞ்சம் கொஞ்சமாக விட்டு, பின் அதன் மேல் சாட் மசாலா, சீரகத்தூள், கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» தயிர் சாண்ட்விச்
» தயிர் சாண்ட்விச்
» தயிர் சாண்ட்விச்
» சுவையான தயிர் சாண்ட்விச்
» ஃபுரூட் சாண்ட்விச்
» தயிர் சாண்ட்விச்
» தயிர் சாண்ட்விச்
» சுவையான தயிர் சாண்ட்விச்
» ஃபுரூட் சாண்ட்விச்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum