தயிர் சாண்ட்விச்
Page 1 of 1
தயிர் சாண்ட்விச்
தேவையான பொருட்கள்....
பிரெட் ஸ்லைஸ் – 10
புளிக்காத தயிர் – ஒரு கப்
வெள்ளரிக்காய், தக்காளி – தலா 1
புதினா, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து அரைத்த சட்னி – 3 டேபிள்ஸ்பூன்
சாட் மசாலா, சீரகத்தூள் – தலா அரை டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு.
செய்முறை....
• வெள்ளரிக்காய், தக்காளியை மெல்லிய வட்டமான துண்டுகளாக நறுக்கவும்.
• பிரெட் ஸ்லைஸின் ஓரங்களை நறுக்கவும்.
• ஒரு பிரெட் ஸ்லைஸின் மீது, புதினா – பச்சை மிளகாய் சட்னியைப் பரவலாகத் தடவவும்.
• பிறகு, நறுக்கிய வெள்ளரி, தக்காளித் துண்டுகளை அதன் மேல் வைத்து, மற்றொரு ஸ்லைஸால் மூடவும்.
• இதேபோல் எல்லா பிரெட் ஸ்லைஸ்களையும் தயார் செய்து கொள்ளவும்.
• தயிருடன், உப்பு சேர்த்து நன்கு கலந்து தயார் செய்து வைத்துள்ள ஸ்லைகள்
மேல் கொஞ்சம் கொஞ்சமாக விட்டு, சாட் மசாலா, சீரகத்தூள் தூவி பரிமாறவும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» தயிர் சாண்ட்விச் தயிர் சாண்ட்விச்
» தயிர் சாண்ட்விச்
» தயிர் சாண்ட்விச்
» சுவையான தயிர் சாண்ட்விச்
» ஃபுரூட் சாண்ட்விச்
» தயிர் சாண்ட்விச்
» தயிர் சாண்ட்விச்
» சுவையான தயிர் சாண்ட்விச்
» ஃபுரூட் சாண்ட்விச்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum