சுவையான தயிர் சாண்ட்விச்
Page 1 of 1
சுவையான தயிர் சாண்ட்விச்
தயிர் சாண்ட்விச் நினைத்தாலே எச்சில் ஊறவைக்கும் மிகவும் ருசியான உணவாகும்.
நண்பர் தயிர் சாண்ட்விச் மிகவும் சுவையாக இருக்கும் அதை நீங்களும் செய்து பாருங்கள் என்று சமைக்க தேவையான பொருட்களையும், செய்முறை விளக்கத்தையும் எளிமையான முறையில் தொகுத்தளித்துள்ளார்.
ரசித்து சமைத்து உண்டு மகிழுங்கள்.
தேவையானப் பொருட்கள்:-
பிரெட் ஸ்லைஸ் – 10
புளிக்காத தயிர் – ஒரு கப்
வெள்ளரிக்காய், தக்காளி – தலா 1
புதினா, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து அரைத்த சட்னி – 3 டேபிள்ஸ்பூன் சாட் மசாலா,
சீரகத்தூள் – தலா அரை டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:-
வெள்ளரிக்காய், தக்காளியை மெல்லிய வட்டமான துண்டுகளாக நறுக்கவும்.
பிரெட் ஸ்லைஸின் ஓரங்களை நறுக்கவும்.
ஒரு பிரெட் ஸ்லைஸின் மீது, புதினா – பச்சை மிளகாய் சட்னியைப் பரவலாகத் தடவவும்.
பிறகு, நறுக்கிய வெள்ளரி, தக்காளித் துண்டுகளை அதன் மேல் வைத்து, மற்றொரு ஸ்லைஸால் மூடவும்.
இதேபோல் எல்லா பிரெட் ஸ்லைஸ்களையும் தயார் செய்து கொள்ளவும்.
தயிருடன், உப்பு சேர்த்து நன்கு கலந்து தயார் செய்து வைத்துள்ள ஸ்லைகள் மேல் கொஞ்சம் கொஞ்சமாக விட்டு, சாட் மசாலா, சீரகத்தூள் தூவி பரிமாறவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பீட்சா சாண்ட்விச்
» வெஜ் சாண்ட்விச்
» சிக்கன் சாண்ட்விச்
» தயிர் சாண்ட்விச்
» சுவையான மனிதர்கள், சுவையான சம்பவங்கள்
» வெஜ் சாண்ட்விச்
» சிக்கன் சாண்ட்விச்
» தயிர் சாண்ட்விச்
» சுவையான மனிதர்கள், சுவையான சம்பவங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum