பேரிச்சம்பழ மில்க் ஷேக்
Page 1 of 1
பேரிச்சம்பழ மில்க் ஷேக்
தேவையான பொருட்கள்:
விதை நீக்கிய பேரீச்சம்பழம் - 100 கிராம்
பால் - 200 மில்லி
சர்க்கரை (அ) தேன் - 1ஸ்பூன்
செய்முறை:
* பேரிச்சம்பழத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
*முதலில் பாலை நன்றாக கொதிக்க வைத்து, பின் ஆறவைக்க வேண்டும்.
* மிக்ஸியில் பொடியாக நறுக்கிய பேரிச்சம்பழம், அதனுடன் ஆறவைத்த பால் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
* பின் அதனுடன் தேன் சேர்த்து அருந்தவும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக்
» சீதாப்பழம் மில்க் ஷேக் ஜூஸ்
» மாதுளை மில்க் ஷேக்
» ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக்
» ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக்
» சீதாப்பழம் மில்க் ஷேக் ஜூஸ்
» மாதுளை மில்க் ஷேக்
» ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக்
» ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum