மாதுளை மில்க் ஷேக்
Page 1 of 1
மாதுளை மில்க் ஷேக்
தேவையான பொருட்கள்:
மாதுளை முத்துக்கள்- 1 கப்
குளிர்ந்த பால் - 2 கப்
சுகர் லைட் - தேவையான அளவு
ஐஸ் கட்டிகள் - தேவையான அளவு
செய்முறை:
• மாதுளை முத்துக்களை மிக்ஸியில் போட்டு அதனுடன் குளிர்ந்த பால்,
தேவையான அளவு சுகர் லைட் மற்றும் ஐஸ் கட்டிகளை சேர்த்து நன்கு அடித்துக்
கொள்ள வேண்டும்.
• பின் அதனை டம்ளரில் ஊற்றி பரிமாறினால், அருமையான மாதுளை மில்க் ஷேக் ரெடி!!!

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக்
» பாதாம் மில்க் ஷேக்
» கார்ன்ஃபிளேக்ஸ் மில்க் ஷேக்
» ட்ரை ஃப்ரூட் மில்க் ஷேக்
» சமையல்:கார்ன்ஃபிளேக்ஸ் மில்க் ஷேக்
» பாதாம் மில்க் ஷேக்
» கார்ன்ஃபிளேக்ஸ் மில்க் ஷேக்
» ட்ரை ஃப்ரூட் மில்க் ஷேக்
» சமையல்:கார்ன்ஃபிளேக்ஸ் மில்க் ஷேக்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum