ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக்
Page 1 of 1
ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக்
தேவையான பொருட்கள்....
பால் - 2 கப்
ஸ்ட்ராபெர்ரி - 8
தேன் - 2 ஸ்பூன்
பாலாடை க்ரீம் - கொஞ்சம்
ஐஸ்கட்டி - 15 துண்டுகள்
ரோஸ்எசன்ஸ் - 1/2 ஸ்பூன்
செய்முறை....
• பழங்களை நன்கு கழுவி மிக்ஸியில் போட்டு அரைத்து வடிகட்டி அதில் பாலை ஊற்ற வேண்டும்.
• அதோடு தேன், ரோஸ்எசன்ஸ், பாலாடை க்ரீம், ஐஸ் கட்டியையும் சேர்த்து மிக்ஸியில் மூன்று முறை அரைக்க வேண்டும்.
• நுரை பொங்கிய நிலையில் ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக் தயார். இது மிகவும் சுவையானதும், சத்தாணதுமாகும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பேரிச்சம்பழ மில்க் ஷேக்
» ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக்
» கார்ன்ஃபிளேக்ஸ் மில்க் ஷேக்
» பாதாம் மில்க் ஷேக்
» மாதுளை மில்க் ஷேக்
» ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக்
» கார்ன்ஃபிளேக்ஸ் மில்க் ஷேக்
» பாதாம் மில்க் ஷேக்
» மாதுளை மில்க் ஷேக்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum