தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பூசணிக்காய் ஜூஸ்

Go down

பூசணிக்காய் ஜூஸ் Empty பூசணிக்காய் ஜூஸ்

Post  meenu Thu Jan 31, 2013 2:17 pm

தேவையான பொருட்கள்:

வெள்ளரிக்காய் - 2
இஞ்சி - ஒரு துண்டு
பூசணிக்காய் - கால் கிலோ
எலுமிச்சம்பழம் - 2
தேன் - 3 ஸ்பூன்
மிளகு - 1 /2 ஸ்பூன்
சீரகப் பொடி - 1 /2 ஸ்பூன்
புதினா, கொத்தமல்லித்தழை - சிறிதளவு.

செய்முறை:

* புதினா, கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

* இஞ்சியை நன்றாக கழுவி தோல் சீவி, தனியாக அரைத்து சாறெடுத்து கொள்ளவும்.

* காய்களை நன்றாக கழுவி தோல்சீவி, அரைத்து வடிகட்டி சாறெக்கவும். அதனுடன் தேனை கலந்து வைத்துக்கொள்ளவும்.

* இஞ்சிச் சாறுடன் எலுமிச்சைச் சாறு, மிளகுசீரகப் பொடி, பொடியாக நறுக்கிய புதினா, மல்லித்தழை கலந்துகொள்ளவும்.

* காய்கறிகளின் சாறையும், இஞ்சிச் சாற்றையும் கலந்து, தேவையானால் தண்ணீர் கலந்து பருகவும்.

* இந்த ஜூஸ் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum