பூசணிக்காய் ஸ்வீட்
Page 1 of 1
பூசணிக்காய் ஸ்வீட்
தேவையான பொருள்கள்:
பூசணிக்காய் = 250 கிராம்
கெட்டி தயிர் = 2 கப்
தர்பூசணி பழம் = 1 துண்டு
மாதுளை விதை = அரை கப்
விளாம் பழம் = 1
ஓமம் = 1 ஸ்பூன்
ஜாதிக்காய் பொடி = 2 சிட்டிகை
வெல்லப்பொடி = அரை கப்
தேன் = கால் கப்
உப்பு = தேவையான அளவு
செய்முறை:
பூசணிக்காயை தோலும், விதையையும் நீக்கி துருவி பிழிந்து கொள்ளவும். தர்பூசணி பழத்தையும் துருவிக் கொள்ளவும். விளாம்பழத்தையும் துருவிக் கொண்டு மாதுளை விதையோடு மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றிக் கொள்ளவும்.
ஓமத்தை வெறும் வாணலியில் போட்டு வாசம் வரும் வரை வறுத்துக் கொண்டு பொடி செய்து கலக்கவும்.
எல்லாவற்றையும் தேன், வெல்லப்பொடி, ஜாதிக்காய் பொடி, 2 சிட்டிகை உப்போடு கலந்து பரிமாறவும்.
சுவையான பூசணிக்காய் ஸ்வீட் தயார். இதை ரைஸ், சப்பாத்தி, பரோட்டா, பிரட், உப்புமா, ஆப்பம், பூரி, கட்லெட், சமோசாவோடு பரிமாறலாம்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» பூசணிக்காய் ஸ்வீட்
» பூசணிக்காய் ஸ்வீட்
» பூசணிக்காய் பூசணிக்காய்
» பூசணிக்காய் பூசணிக்காய்
» பூசணிக்காய் பச்சடி
» பூசணிக்காய் ஸ்வீட்
» பூசணிக்காய் பூசணிக்காய்
» பூசணிக்காய் பூசணிக்காய்
» பூசணிக்காய் பச்சடி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum