பச்சை மொச்சை தோசை
Page 1 of 1
பச்சை மொச்சை தோசை
தேவையான பொருட்கள்:
பச்சை மொச்சை பருப்பு - 2 கப்
பச்சரிசி - ஒரு கப்
பச்சை மிளகாய் - 3
பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
* அரிசியை 2 மணிநேரம் ஊற வைக்கவும்.
* ஊற வைத்த அரிசி, பச்சை மொச்சை, பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயம் இவற்றை எல்லாம் சேர்த்து மிக்ஸியில் மாவாக அரைத்துக் கொள்ளவும்.
* அரைமணி நேரம் ஊற வைக்கவும். பின் தோசைகளாக வார்க்கவும்.
* சக்தியும், சுவையும் நிரம்பிய தோசை இது.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பச்சை மொச்சை சாம்பார்
» பச்சை மொச்சை, கொத்தமல்லி சித்ரான்னம்
» கிராமத்து பச்சை மொச்சை குழம்பு
» கார்த்தியின் பச்சை துரோகமா? பச்சை நோட்டு பாசமா?:பரப்பாகும் வில்லங்க வீடியோ!
» பயத்தம்பருப்பு தோசை/ மூங் தால் தோசை / moong dal dosai
» பச்சை மொச்சை, கொத்தமல்லி சித்ரான்னம்
» கிராமத்து பச்சை மொச்சை குழம்பு
» கார்த்தியின் பச்சை துரோகமா? பச்சை நோட்டு பாசமா?:பரப்பாகும் வில்லங்க வீடியோ!
» பயத்தம்பருப்பு தோசை/ மூங் தால் தோசை / moong dal dosai
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum