தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கார்த்தியின் பச்சை துரோகமா? பச்சை நோட்டு பாசமா?:பரப்பாகும் வில்லங்க வீடியோ!

Go down

கார்த்தியின் பச்சை துரோகமா? பச்சை நோட்டு பாசமா?:பரப்பாகும் வில்லங்க வீடியோ! Empty கார்த்தியின் பச்சை துரோகமா? பச்சை நோட்டு பாசமா?:பரப்பாகும் வில்லங்க வீடியோ!

Post  ishwarya Tue Apr 09, 2013 6:10 pm

சிவகுமாரின் இளைய மகனும், சூர்யாவின் தம்பியுமான கார்த்தி, ஆந்திராவில் நடந்த படவிழாவில், ஒரு லட்சம் தெலுங்கு ரசிகர்கள் முன்னிலையில் தமிழ் ரசிகர்களை இழிவுபடுத்தும் வகையில் பேசிய வீடியோ ஆதாரம் இது என ஒரு வீடியோ க்ளிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உங்களுக்கு தமிழ் ரசிகர்கள் பிடிக்குமா ? இல்லை தெலுங்கு ரசிகர்கள் பிடிக்குமா? என்று நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் கேட்க, கார்த்தி “ எனக்கு நிச்சயமாக தெலுங்கு ரசிகர்களைத்தான் பிடிக்கும். காரணம் அவர்கள் ஒவ்வோரு ஒவ்வோரு பிரேமுக்கும் கைத்தட்டுவார்கள். இதை தமிழ் ரசிகர்களிடம் எதிர்பார்க்க முடியாது என்று தெலுங்கில் வாஞ்சையுடன் பேசி பதில் அளித்துள்ளார்.

வலைத்தளம் ஒன்றின் மூலம் பகிரப்பட்ட இந்த வீடியோ க்ளிப்பிங்கைப் பார்க்கும் தமிழ் ரசிகர்கள் பலரும், ஈரோட்டுப் பச்சை தமிழானக் இருந்து கொண்டு தமிழ் ரசிகர்களுக்கு பச்சையாக இப்படி துரோகம் செய்திருக்கும் கார்த்தியின் கண்ணை மறைத்தது பச்சை நோட்டு மீதான பாசம் தவிர வேறில்லை எனக் கொதித்துப் போய் கருத்துக் கூறி வருவதாகத் தெரிய வருகிறது.

சும்மாவா சொன்னாங்க பணம் பத்தும் செய்யும் என்று..

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum