துவரம்பருப்பு தக்காளி சூப்
Page 1 of 1
துவரம்பருப்பு தக்காளி சூப்
தேவையான பொருட்கள்:
தக்காளி - 250 கிலோ
வெங்காயம் - 100 கிராம்
துவரம்பருப்பு - 1/4 கப்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய்த் தூள் - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
பூண்டு - 6 பல்
அரைக்க:
தனியா - 1 கைப்பிடி
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
செய்முறை:
* தக்காளியை, வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
* மேலே அரைக்க உள்ள பொருட்களை அரைத்து, தனியாக வைக்கவும்.
* பருப்புடன் மஞ்சள் தூள், சிறிது உப்பு சேர்த்து வேக வையுங்கள்.
* வாணலியில் எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை, பூண்டு, வெங்காயத்தைப் போட்டுத் தாளிக்க வேண்டும்.
* பின் அதனுடன் நறுக்கிய தக்காளி, வேக வைத்து மசித்த பருப்பு சேர்த்து அதனுடன் நான்கு தம்ளர் தண்ணீர் விட்டுக்கொதிக்க விடுங்கள்.
* கலவை நன்றாக கொதி வரும்போது, அரைத்த மசாலா,தேவையான அளவு உப்பு போட்டு ஒரு கொதி வந்ததும் இறக்குங்கள்.
* ஆரோக்கியமான இந்த சூப் மிகவும் சுவையாக இருக்கும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum