துவரம்பருப்பு லெமன் சூப்
Page 1 of 1
துவரம்பருப்பு லெமன் சூப்
தேவையான பொருட்கள்:
துவரம்பருப்பு வேகவைத்த தண்ணீர் - 2 கப்
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
எலுமிச்சம்பழச் சாறு - 4 ஸ்பூன்
மஞ்சள்தூள் - ஒரு ஸ்பூன்
கறிவேப்பிலை மல்லித்தழை - சிறிதளவு
நெய் - 1 ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
• பச்சை மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளுங்கள்.
• ஒரு டீஸ்பூன் நெய்யைக் காயவைத்து அதில் கடுகு தாளித்து, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்குங்கள்.
• சிறிது வதங்கியதும், பருப்பு தண்ணீர், மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
• சற்று குறைந்த தீயில் 10 நிமிடம் கொதிக்க விடுங்கள்.
• பிறகு அதை வடிகட்டி, பொடியாக நறுக்கிய மல்லித்தழை, கறிவேப்பிலை, மிளகுத்தூள், எலுமிச்சம்பழச் சாறு சேர்த்துக் கலந்து பரிமாறுங்கள்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum