வாழைத்தண்டு சூப்
Page 1 of 1
வாழைத்தண்டு சூப்
தேவையான பொருட்கள்:
வாழைத்தண்டு - 1 துண்டு
இஞ்சி - 1 சிறிய துண்டு
எலுமிச்சம் பழச்சாறு - 2 ஸ்பூன்
மிளகு - 1 ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 50 கிராம்
சீரகம் - 1 / 2 ஸ்பூன்
நல்லெண்ணெய் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
* சின்ன வெங்காயம், இஞ்சி, வாழைத்தண்டை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
* வாழைத்தண்டுடன் இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறு, மிளகு, சின்ன வெங்காயம், சீரகம் சேர்த்து 3 டம்ளர் நீர்விட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* பிறகு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு சீரகம் போட்டு தாளித்து வாழைத்தண்டு சூப்பில் சேர்க்க வேண்டும்.
* பின் தேவையான அளவு உப்பு, கொத்தமல்லி தழை சேர்த்து பரிமாற வேண்டும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum