தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வாழைத்தண்டு சூப்

Go down

வாழைத்தண்டு சூப் Empty வாழைத்தண்டு சூப்

Post  meenu Wed Jan 30, 2013 2:26 pm

தேவையானவை:


வாழைத்தண்டு – ஒரு துண்டு

கொத்தமல்லி – 1/2 கட்டு

மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்

சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு.


செய்முறை:


• வாழைத்தண்டை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.


• கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.


• வாழைத்தண்டு, கொத்தமல்லி இரண்டையும் மிக்ஸியில் போட்டு, சிறிதளவு தண்ணீர்
விட்டு அரைத்து அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வடிகட்டவும்.

• வடிகட்டியதை அடுப்பில் வைத்து மிதமான தீயில் 10 நிமிடம் கொதிக்க விடவும்.


• கொதி வந்தவுடன் உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்துக் கலந்து இறக்கி பரிமாறவும்.


• வாரத்தில் இரண்டு நாட்கள் இந்த சூப்பை பருகி வர, எடை குறையும். சிறுநீரகக் கல் கரையும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum