நெல்லிக்காய் துவையல்
Page 1 of 1
நெல்லிக்காய் துவையல்
தேவையான பொருட்கள்:
பெரிய நெல்லிக்காய் - 2 கப் (துண்டுகள்)
கடுகு - ஒரு ஸ்பூன்
தேங்காய்ப்பூ - கால் கப்
பச்சை மிளகாய் - 4
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
சீரகம் - அரை ஸ்பூன்
வெங்காயம் - 1 சிறியது
இஞ்சி - சிறிய துண்டு
கறிவேப்பில்லை - சிறிதளவு
செய்முறை:
* ஒரு வாணலியில் எண்ணெயை சூடாக்கி அதில் சீரகம் போட்டு தாளித்து பின் அதில் வெங்காயம் போட்டு ஒரளவு வதக்கவும்.
* ஒரளவு வதக்கியதும் நெல்லிக்காய்களை (துண்டுகள்) போட்டு வதக்கி கொள்ளவும்.
* வதக்கிய நெல்லிக்காயுடன், பச்சைமிளகாய், தேவையான அளவு உப்பு, இஞ்சி சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.
* பின் கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, கறிவேப்பில்லை சேர்த்து தாளித்து அரைத்த நெல்லிக்காயில் சேர்க்கவும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» சமையல்:நெல்லிக்காய் துவையல்
» நெல்லிக்காய் மோர்க்குழம்பு
» உப்பு நெல்லிக்காய் மற்றும் இனிப்பு நெல்லிக்காய்
» நெல்லிக்காய் சாதம்
» நெல்லிக்காய் ரசம்
» நெல்லிக்காய் மோர்க்குழம்பு
» உப்பு நெல்லிக்காய் மற்றும் இனிப்பு நெல்லிக்காய்
» நெல்லிக்காய் சாதம்
» நெல்லிக்காய் ரசம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum