தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நெல்லிக்காய் ரசம்

Go down

நெல்லிக்காய் ரசம் Empty நெல்லிக்காய் ரசம்

Post  meenu Wed Jan 30, 2013 5:42 pm

தேவையான பொருட்கள்:-

துவரம்பருப்பு 1 கப்
பெரிய நெல்லிக்காய் 10
தக்காளிப்பழம் 100 கிராம்
சாம்பார் தூள் 3 டீஸ்பூன்
புளி -சிறிய கோலி உருண்டை அளவு
கொத்தமல்லி- சிறிது
பெருங்காயம்- ஒரு சிட்டிகை
கடுகு- கால் டீஸ்பூன்
உப்பு- தேவையான அளவு
எண்ணெய்- 2 ஸ்பூன்

செய்முறை:- • பருப்பை வேகவைக்கவும்.
• நெல்லிக்காயை வேகவைத்து, தக்காளிப்பழத்தின் தோலை அகற்றி அத்துடன் நெல்லிக்காயை சேர்த்து அரைக்கவும்

• புளியை ஐந்து கப் தண்ணீரில் நனையவைக்கவும்.

• புளியைக்கரைத்து அதில் சாம்பார்தூள், உப்பு, பெருங்காயம் மூன்றையும் போட்டு அடுப்பில் வைக்கவும், கொதித்தவுடன், வெந்த பருப்பு, அரைத்த நெல்லிக்காய் தக்காளி விழுதை போட்டு ரசத்தில் விட்டு, சற்று கொதித்தவுடன் கொத்துமல்லியைப் போட்டுஇறக்கவும்.

• கடைசியாக கடுகு, கறிவேப்பிலை தாளித்து ரசத்தில் சேர்க்கவும்.

• சுவையான சத்தான நெல்லிக்காய் ரசம் ரெடி.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum