தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நெல்லிக்காய் மோர்க்குழம்பு

Go down

நெல்லிக்காய் மோர்க்குழம்பு Empty நெல்லிக்காய் மோர்க்குழம்பு

Post  meenu Wed Jan 30, 2013 5:16 pm

தேவையானவை:

நெல்லிக்காய் -5
பச்சை மிளகாய் -5
தேங்காய்- 1/2 மூடி
சீரகம் - 1/4 டீஸ்பூன்
தயிர் - 1 கப்
உப்பு - தேவையான அளவு
கடுகு - தாளிக்கத் தேவையான அளவு

செய்முறை:

• தேங்காயைத் துருவி, அத்துடன் கொட்டை நீக்கிய நெல்லிக்காயை நறுக்கிப் போட்டு, அத்துடன் பச்சை மிளகாய், சீரகம் சேர்த்து நைசாக அரைக்க வேண்டும்.

• ஒரு கப் தயிரில் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்த விழுதைப் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து குழம்பு கூட்டிக் கொள்ளவும்.

• வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து குழம்பை ஊற்றி நுரை கூட்டவும் இறக்கி விடவும்.

• கொதிக்க வைக்க வேண்டாம். நல்ல வாசனையுடன் மிகவும் சுவையாக இருக்கும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum