மணத்தக்காளி பாசிபருப்பு சூப்
Page 1 of 1
மணத்தக்காளி பாசிபருப்பு சூப்
தேவையான பொருட்கள்:
மணத்தக்காளி கீரை - 50 கிராம்
பாசிபருப்பு - 25 கிராம்
பெரிய வெங்காயம் - 1
மிளகுத்தூள் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
* வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
* மணத்தக்காளி கீரையை நன்றாக அலசி, பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
* பாசிப்பருப்பை தனியாக வேக வைக்கவும்
* வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி, வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்
* இதில் கீரையைச் சேர்த்து போதுமான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு வேக வைக்கவும்
* பக்குவம் வந்ததும் பாசிப்பருப்பைச் சேர்த்து, மிளகுத்தூள், தேவையான அளவு உப்பு கலந்து சூடாக குடிக்கவும்.
* இந்த ஆரோக்கிய உணவு ரத்தச்சோகைக்கு நல்லது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» மணத்தக்காளி சூப் மணத்தக்காளி சூப்
» மணத்தக்காளி கீரைக்கூட்டு
» சமையல்:மணத்தக்காளி சூப்
» பாசிபருப்பு சாண்ட்விச்
» பாசிபருப்பு சாண்ட்விச்
» மணத்தக்காளி கீரைக்கூட்டு
» சமையல்:மணத்தக்காளி சூப்
» பாசிபருப்பு சாண்ட்விச்
» பாசிபருப்பு சாண்ட்விச்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum