பாசிபருப்பு சாண்ட்விச்
Page 1 of 1
பாசிபருப்பு சாண்ட்விச்
தேவையானவை:-
பிரெட் துண்டுகள்- 6 முதல் 8.
முளைகட்டிய பயறு- அரை கப்.
பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி- கால் கப்.
வெண்ணெய்- சிறிதளவு.
உப்பு, மிளகுத்தூள்- தேவையான அளவு.
செய்முறை:-
பிரெட்டில் வெண்ணெய் தடவவும். பயறுடன் தக்காளி, வெங்காயம், மிளகுத்தூள், உப்பு சேர்த்துக் கலக்கவும். இந்தக் கலவையை இரண்டு பிரெட் துண்டுகளின் நடுவில் வைத்து டோஸ்டரில் டோஸ்ட் செய்யவும். தோசைக்கல்லில் போட்டு இருபுறமும் சுட்டு எடுக்கலாம்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» வெஜிடேபிள் சாண்ட்விச்
» தயிர் சாண்ட்விச்
» செட்டிநாட்டு புடலங்காய் பாசிபருப்பு கூட்டு
» ஸ்ட்ராபெர்ரி சாண்ட்விச்
» பிரெட் சாண்ட்விச்
» தயிர் சாண்ட்விச்
» செட்டிநாட்டு புடலங்காய் பாசிபருப்பு கூட்டு
» ஸ்ட்ராபெர்ரி சாண்ட்விச்
» பிரெட் சாண்ட்விச்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum