மணத்தக்காளி சூப் மணத்தக்காளி சூப்
Page 1 of 1
மணத்தக்காளி சூப் மணத்தக்காளி சூப்
தேவையான பொருட்கள்:
மணத்தக்காளி கீரை - அரை கட்டு
சின்ன வெங்காயம் - 10
பூண்டு - 3 பல்
தேங்காய்ப்பால் - அரை கப்
உப்பு - தேவையான அளவு
மிளகுத்தூள் - 1 ஸ்பூன்
எண்ணெய் - 1 ஸ்பூன்.
செய்முறை:
* கீரையை நன்றாக கழுவி பொடியாக அறிந்துக் கொள்ளவும்.
* வெங்காயம், பூண்டு தோலுரித்து பொடியாக நறுக்குங்கள்.
* குக்கரில் எண்ணெயைக் காயவைத்து பூண்டு, வெங்காயம் சேர்த்து சிறிது வதக்கவும்.
* பிறகு அதில் கீரையை சேர்த்து மேலும் 2 நிமிடம் வதக்கி, 2 கப் தண்ணீர், உப்பு சேர்த்து குக்கரை மூடி 3 விசில் வைத்து இறக்கி விடவும்.
* 5 நிமிடம் கழித்து, ‘வெயிட்’டைத் தூக்கி, பிரஷரை வெளியேற்றிவிட்டு குக்கரை திறந்து மிளகுத்தூள், தேங்காய்ப்பால் சேர்த்துக்கலந்து பரிமாறுங்கள்.
* வயிற்றுப்புண்ணுக்கு நல்ல மருந்து இந்த சூப்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» மணத்தக்காளி சூப்
» மணத்தக்காளி பாசிபருப்பு சூப்
» மணத்தக்காளி கீரைக்கழனி
» மணத்தக்காளி குழம்பு
» மணத்தக்காளி கீரை
» மணத்தக்காளி பாசிபருப்பு சூப்
» மணத்தக்காளி கீரைக்கழனி
» மணத்தக்காளி குழம்பு
» மணத்தக்காளி கீரை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum