சில முக்கிய உடற்பயிற்சிக் கருவிகள்
Page 1 of 1
சில முக்கிய உடற்பயிற்சிக் கருவிகள்
டுவிஸ்டர்: உட்கார்ந்தும் நின்றும், இடுப்பை வளைத்தும், குறைந்தது 50 முதல் 500 தடவை வரை பயிற்சி செய்யலாம். அவ்வாறு செய்தால் இடுப்பு மடிப்பு நீங்கும்; இடுப்புக்கு நல்ல வடிவமும் கிடைக்கும்.
ரோயிங்: இருக்கையில் உட்கார்ந்து கொண்டு, கால்கள் இரண்டையும் பெடலில் வைத்துக் கொண்டு, பக்கவாட்டில் இருக்கும் இரு ஹேண்டில்களை கைகளால் பிடித்துக் கொண்டு இருக்கையை நகர்த்தியபடியே முன்னும் பின்னும் கைகளால் துடுப்புத் தள்ளுவது போன்று, 25 முதல் 200 தடவை செய்ய வேண்டும். பெண்கள் குறைவாகச் செய்ய வேண்டும். இதன் மூலம் தொடைகள், கால்களில் உள்ள கொழுப்பு ஆகியன குறைந்து தோளுக்கும் நல்ல வடிவம் அமைகிறது.
ஸ்டெப்பர்: இருபுறமும் கால் வைக்க இரு பெடல்கள் இருக்கும். கை கை ஹேண்டில் பாரில் பிடித்துக் கொண்டு, கால்களால் பெடல் செய்யும்போது கால்களில் உள்ள அதிகப்படியான சதைகள் குறைக்கப்பட்டு, கைகளும், தோள்களும் பலம் பெறுகின்றன.

amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» உடற்பயிற்சிக் கருவிகள் உதவுமா
» உடல் எடையை குறைக்க உதவும் உடற்பயிற்சிக் கருவிகள்
» வீட்டு உபயோக மின்னணுக் கருவிகள்
» இதயத்தில் இடம் பிடித்த இதமானவர் (கருவிகள் பழசு… உயிர்காப்பு புதுசு!)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum