உடல் எடையை குறைக்க உதவும் உடற்பயிற்சிக் கருவிகள்
Page 1 of 1

சைக்கிள்: உடற்பயிற்சிக்கு என்றே வடிவமைக்கப்பட்ட இந்த சைக்கிளில், ஒவ்வொருவரும், அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப, 5 நிமிடம் முதல் அரைமணி நேரம் வரை பயிற்சி செய்யலாம். இது கால்களுக்குத் தனி அழகைத் கொடுக்கும். இதில் இருக்கும் மீட்டர் மூலம், ஒரு நாளைக்கு எத்தனை கிலோ மீட்டர் பயிற்சி செய்கிறோம் என்று குறித்துக் கொள்ளலாம்.
வைப்ரேட்டர்: மின்சாரத்தால் இயக்கப்படும் இந்த மெஷினின் பெல்ட்டை அதிகப்படியான சதைகள் இருக்கும் பகுதிகளில் எல்லாம் ஒரு நிமிடம் வீதம் 5 நிமிடங்கள் பயிற்சி செய்யலாம். கர்ப்பப்பை தொந்தரவு இருப்பவர்கள் இதைச் செய்ய வேண்டாம். இது, உடல் உறுப்புகளுக்கு மசாஜ் செய்வதுபோல் இருக்கும்.
வாக்கர் (Walker) : வாக்கர் எனப்படும் ‘டிரட்மில்’லை மருத்துவமனைகளில் பார்த்திருக்கலாம். இது நின்ற இடத்திலேயே ஜாகிங் செய்வது போன்று, ரோல்களால் இயக்கப்படும் ஓர் இயந்திரம். இதில் 10 நிமிடம் ஓடுவது, வெளியில் 5 கிலோமீட்டர் ஓடுவதற்கு ஒப்பாகும். இதன் மூலம் உடல் முழுவதுமுள்ள அதிகப்படியான சதைகள் குறைந்து இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. உடற்பயிற்சிக் கூடங்களுக்குச் செல்லுமுன் உங்கள் குடும்ப மருத்துவரை ஆலோசித்துவிட்டுச் செல்லவும். தகுந்த பயிற்சியாளரிடம் பயிற்சி பெறுவது நல்லது.

amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» சில முக்கிய உடற்பயிற்சிக் கருவிகள்
» உடற்பயிற்சிக் கருவிகள் உதவுமா
» செலவில்லாமல் உடல் எடையை குறைக்க
» செலவில்லாமல் உடல் எடையை குறைக்க
» உடல் எடையை குறைக்க 8 வழிகள்.
» உடற்பயிற்சிக் கருவிகள் உதவுமா
» செலவில்லாமல் உடல் எடையை குறைக்க
» செலவில்லாமல் உடல் எடையை குறைக்க
» உடல் எடையை குறைக்க 8 வழிகள்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum