மிளகு பூண்டு குழம்பு
Page 1 of 1
மிளகு பூண்டு குழம்பு
தேவையான பொருட்கள்:
மிளகு - 4 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
மல்லி - 2 ஸ்பூன்
பூண்டு - 10 பல்
சின்ன வெங்காயம் - 10
தேங்காய் துருவல் - 3 ஸ்பூன்
கடுகு - 1/2 ஸ்பூன்
பெருங்காயம் - 1 தேக்கரண்டி
புளி - எலுமிச்சையளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
* சின்னவெங்காயம், பூண்டு இரண்டையும் தோல் உரித்து முழுதாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* மிளகு, சீரகம், மல்லி ஆகியவற்றை தனித்தனியே எண்ணெய் இல்லாமல் வறுத்து கொள்ள வேண்டும்.
* தேங்காய் வறுக்க மட்டும் 1/2 ஸ்பூன் எண்ணெய் விட்டுக் கொள்ள வேண்டும்.
* வறுத்தவற்றை ஆற வைத்து அரைத்து கொள்ள வேண்டும்.
* வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளித்ததும் பூண்டு, சின்ன வெங்காயம் போட்டு வதக்க வேண்டும்.
* 5 நிமிடம் வதங்கியபின் புளிக்கரைசல், தேவையான உப்பு போட்டு அரைத்தவற்றையும் போட்டு நன்கு கலக்க வேண்டும்.
* 1 கப் தண்ணீர் சேர்த்து மூடி சிம்மில் வைக்க வேண்டும்.
* கால் மணி நேரம் கழித்து ஓரத்தில் எண்ணெய் விட்டவுடன் இறக்க வேண்டும். வத்த குழம்பு போல் பதத்தில் இறக்கிகொள்ள வேண்டும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பூண்டு வெங்காயக் கார குழம்பு
» பூண்டு வெங்காய குழம்பு
» தக்காளி பூண்டு குழம்பு
» மிளகு குழம்பு
» பூண்டு வெங்காயக் கார குழம்பு
» பூண்டு வெங்காய குழம்பு
» தக்காளி பூண்டு குழம்பு
» மிளகு குழம்பு
» பூண்டு வெங்காயக் கார குழம்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum