ஆப்பிள் சூப் ஆப்பிள் சூப்
Page 1 of 1
ஆப்பிள் சூப் ஆப்பிள் சூப்
தேவையானவை:
ஆப்பிள் - 2
தக்காளி - 1
பால் - 1 கப்
மைதாமாவு - 1 ஸ்பூன்
மிளகுதூள் - 1/2 ஸ்பூன்
சீரகத்தூள் - 1/2 ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
வெண்ணைய் - 1 டேபிள்ஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஆப்பிளைத் நன்கு கழுவிய பின்னர் துருவி பாலில் வேகவைக்கவும்.
* தக்காளியை வென்னீரில் போட்டு தோலுரித்துக் கொள்ளவும்.
* வேகவைத்த ஆப்பிளையும்,தக்காளியையும் ஆற வைத்து பின் மிக்சியில் அடிக்கவும்.
* மைதாமாவை வெறும் கடையில் லேசாக வறுத்து பின் அதில் ஒரு கப் தண்ணீர் விட்டு கரைத்து கொதிக்கவைக்கவும்.
* அதனுடன் பால், ஆப்பிள், தக்காளி விழுதை சேர்த்து 5 நிமிடம் நன்றாக கிளறவும்.
• பின்னர் உப்பு, சீரகத்தூள், மிளகு தூள் சேர்த்து மிதமான தீயில் சிறிது நேரம் கொதிக்க விடவும்.
* இறக்கிய பின் வெண்ணையை மேலே போட்டு பின் பருகவும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» ஆப்பிள் சூப்
» ஆப்பிள் கீர்
» ஆப்பிள் சூப் ஆப்பிள் சூப்
» ஆப்பிள் சூப்
» ஆப்பிள் மருத்துவம்: ஆப்பிள் போன்ற கன்னம் வேண்டுமா..?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum