ஹிப் ரோல் பயிற்சி
Page 1 of 1
ஹிப் ரோல் பயிற்சி
நேராக படுத்துக்கொண்டு காலை மடக்கி வைத்து கொள்ள வேண்டும். பின் பக்கவாட்டு புறமாக காலை மட்டும் கொண்டு செல்லவேண்டும். வலது புறமும், இடது புறமுமாக மாற்றி மாற்றி செய்ய வேண்டும். இவ்வாறு பத்து முறை செய்து விட்டு இருபது நொடிகள் ஓய்வு தரவேண்டும்.
பின் மீண்டும் ஒருமுறை வலது புறமாகவும், இடது புறமாகவும் காலை கொண்டு செல்லவேண்டும். இதை ஹிப்ரோல் என்று கூறுவர். இந்த பயிற்சியை தொடர்ந்து செய்வதன் மூலம் வயிற்றில் உள்ள அதிகப்படியான கொழுப்பு படிப்படியாக கரையும்.
ஆரம்பத்தில் இந்த பயிற்சியை 10 முறை செய்யலாம். பின்னர் படிப்படியாக அதிகரித்து 25 முதல் 30 முறை செய்யலாம். முடிந்தால் அதிக முறையும் செய்யலாம்.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum