ரோல் சப்பாத்தி
Page 1 of 1
ரோல் சப்பாத்தி
தேவையானவை:
கோதுமை மாவு - கால் கிலோ
கேரட் ஒரு கப்
முள்ளங்கி ஒரு கப்
முட்டைகோஸ் துருவல் ஒரு கப்
இஞ்சி பேஸ்ட் அரை டீஸ்பூன்
புதினா - ஒரு கைப்பிடி
எண்ணெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு.
செய்முறை: • கோதுமை மாவுடன் உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து 30 நிமிடம் ஊற வைக்கவும்.
• கடாயில் எண்ணெய் விட்டு, அதில் துருவிய முள்ளங்கி, முட்டைகோஸ், கேரட், இஞ்சி பேஸ்ட், நறுக்கிய புதினாவைப் போட்டு, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
• கோதுமை மாவை சப்பாதிகளாக இட்டு தோசைக்கல்லில் போட்டு, இருபுறமும் வேக விட்டு, வதக்கிய காய்களை அதன் மீது பரவலாக வைத்து ரோல் செய்து கொடுக்கவும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» ரோல் சப்பாத்தி
» சப்பாத்தி ரோல்
» சோயா ரோல் சப்பாத்தி
» சோயா ரோல் சப்பாத்தி
» சப்பாத்தி மட்டன் ரோல் ரெஸிபி
» சப்பாத்தி ரோல்
» சோயா ரோல் சப்பாத்தி
» சோயா ரோல் சப்பாத்தி
» சப்பாத்தி மட்டன் ரோல் ரெஸிபி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum