ஜிம் உடற்பயிற்சி முறைகள்
Page 1 of 1
ஜிம் உடற்பயிற்சி முறைகள்
நாம் உடற்பயிற்சி கூடத்திற்கு செல்லும்போது வார்ம் அப் + ஸ்டெரச் முதலில் செய்து விட்டே எடை தூக்கும் பயிற்சியை செய்ய வேண்டும் . முதலில் உங்கள் எடைக்கு தகுந்தவாறு டம்பெல்ஸ்ஸை தேர்ந்தெடுத்து கொள்ள வேண்டும் .
கண்டிப்பாக நல்ல பயிற்சி பெற்ற டிரெய்னர்களின் வழிகாட்டுதலின் பேரிலேயே எடை தூக்கும் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.இல்லாவிட்டால் பல பிரச்னைகளுக்கு உள்ளாக நேரிடும் . எடையை அதிகரிக்கவும் ( weight gain)தசைகளை அதிகப்படுத்தவும்( muscle ) வேண்டும் என விரும்புபவர்கள் எடைகற்களில் அதிக எடையை தேர்ந்தெடுத்து குறைவான செட்களில் பயிற்சியை மேற்கொள்ளவேண்டும்
எடையை குறைக்கவேண்டும் என விரும்புபவர்கள் அதிக அளவில் கார்டியோ பயிற்சிகளை மேற்கொண்டு வாரத்தில் சில நாட்கள் மட்டும் எடை தூக்கும் பயிற்சியை மேற்கொண்டால் போதுமானது எடை தூக்கும் பயிற்சிக்கான( weight training machines) பிரத்யேகமான பல இயந்திரங்கள் இப்போது ஜிம்களில் உபயோகப்படுத்தப்படுகிறது
உங்களின் எடைக்கு ஏற்றவாறு வெயிட்களை அட்ஜெஸ்ட் செய்துகொள்ள கூடிய லீவர்களுடன் (lever) இருக்கின்றது அவரவர்க்கு தகுந்தவாறு எடையை கூட்டியும் குறைத்தும் பயிற்சி மேற்கொள்ளலாம். ஒவ்வொரு நாளும் ஒன்று அல்லது இரண்டு தசை கூட்டங்களுக்கான ( muscle groups) பயிற்சியை மேற்கொள்ளலாம்.
நல்ல வடிவமைப்பை பெற உடலின் எல்லா தசைகளுக்கும் நல்ல பயிற்சியை தருவோமேயானால் அதில் உள்ள கொழுப்புகள் கரைந்து தசைகள் நன்கு வலுப்பெறும்

amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» 'ஜிம்'முக்கு போறீங்களா?: இதை படிச்சிட்டுப் போங்க...
» ஜிம் உடற்பயிற்சிகள்......
» ஜிம் உடற்பயிற்சிகள்
» ஜிம்' போக ஆசையா?
» டுவிட்டரைக் கலக்கும் அஜீத்தீன் ‘ஜிம்’ படங்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum