ஜிம் உடற்பயிற்சிகள்......
Page 1 of 1
ஜிம் உடற்பயிற்சிகள்......
‘ஜிம்’ என்கிற உடற்பயிற்சிக் கூடத்தில் என்னென்ன உபகரணங்கள் இருக்கின்றன? உடலின் எந்தப் பகுதியைக் குறைக்க வேண்டும் அல்லது கூட்ட வேண்டும்? அதற்கு எந்த மெஷின் பொருத்தமாக இருக்கும்? என்பதை இப்போது பார்க்கலாம்.....
ஜிம் உள்ள இந்த உபகரணங்களை கொண்டு செய்யப்படும் உடற்பயிற்சிகள் எந்த வகையில் உடல் எடை குறைப்பதில் பயன்படுகிறது என்பதை பார்க்கலாம்.
* தொடைச் சதை குறைய..........
லெக் எக்ஸ்டென்ஷன். லெக் கர்ல் காலை நீட்டி, இந்த இயந்திரத்தில் உள்ள நீளமான வெயிட்டுக்கு அடியில் கொடுத்து மேலே தூக்கிக் கீழே இறக்கும் பயிற்சி.
தொடை, பின்புறம் பெரிதாக இருக்கிறது என கவலைப்படுபவர்களுக்கு இது வரப்பிரசாதம். சரியாகப் பயிற்சி செய்தால் நல்ல ரிசல்ட் உடனே கிடைக்கும். செய்வதற்கு எளிது என்பதால் எல்லா வயதினருக்கும் ஏற்றது.
* அகண்ட தோளைக் குறைக்க ஷோல்டர் ப்ரெஸ் இயந்திரத்தின் மேலே இருக்கும் இரு கைப்பிடிகளையும் பிடித்து மேலும் கீழும் இழுக்கும் பயிற்சி. தோள்கள் அகலமாக இருக்கும் பெண்கள் இந்தப் பயிற்சியைச் செய்தால் குறையும். முதுகுக்கும், தோளுக்கும் பயிற்சி கிடைப்பதால் விரைவில் பலன் தெரியும்.
* ஆல் இன் ஆல் ஸ்விஸ் பால்.......
இந்தப் பந்தைக் கொண்டு பல பயிற்சிகள் செய்யலாம். முதுகுக்கு, கால்களுக்கு, வயிற்றுக்கு என உடல் முழுமைக்கும் தனித்தனிப் பயிற்சிகள். கடினமான உடற்பயிற்சி செய்ய முடியாதவர்களுக்கு இந்தப் பந்து வரம். முதுகு வலியைப் போக்க, எடை குறைய, வயிற்றுப் பகுதியை கச்சிதமாக வைக்க என பல பலன்கள் உண்டு. எளிதாகப் பயன்படுத்தலாம். எல்லா வயதினருக்கும் ஏற்றது.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» ஜிம் உடற்பயிற்சிகள்
» 50 ஷேட்ஸ் பாதிப்பு - செக்ஸியான உடற்பயிற்சியை அறிமுகம் செய்யும் நியூயார்க் ஜிம் மாஸ்டர்
» ஜிம் உடற்பயிற்சி முறைகள்
» உடல் எடை குறைக்க உதவும் 'ஜிம்' உபகரணங்கள்
» 'ஜிம்'முக்கு போறீங்களா?: இதை படிச்சிட்டுப் போங்க...
» 50 ஷேட்ஸ் பாதிப்பு - செக்ஸியான உடற்பயிற்சியை அறிமுகம் செய்யும் நியூயார்க் ஜிம் மாஸ்டர்
» ஜிம் உடற்பயிற்சி முறைகள்
» உடல் எடை குறைக்க உதவும் 'ஜிம்' உபகரணங்கள்
» 'ஜிம்'முக்கு போறீங்களா?: இதை படிச்சிட்டுப் போங்க...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum