கலக்கல் பழக்கூழ்
Page 1 of 1
கலக்கல் பழக்கூழ்
தேவையான பொருட்கள்:
பப்பாளி - 100 கிராம்
மேங்கோ - 100 கிராம்
ஆரஞ்சுப்பழம் - 100 கிராம்
திராட்சை - 100 கிராம்
எலுமிச்சைபழ சாறு - பாதியளவு
தேன் - 1 ஸ்பூன்
உப்பு - 1 சிட்டிகை.
செய்முறை:
• எலுமிச்சம்பழத்தைத் தவிர மீதி நான்கு பழத்தையும் நன்றாக கழுவி தோல் நீக்கி மிக்ஸியில் ஜூஸாக்கி விட வேண்டும்.
• பிறகு அதில் எலுமிச்சைபழ சாறு, தேன், உப்பு சேர்த்துவிட்டால் கலக்கல் பழக்கூழ் ரெடி.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» முகத்துக்குப் புத்துணர்ச்சி தரும் பழக்கூழ் பேஷியல்!
» 3 இடியட்ஸ்.. கலக்கல் ஆரம்பம்!
» கமலும் விஜயும் கலக்கல் ஆட்டம்!
» கனடாவில் கச்சேரி… கலக்கல் விளம்பரங்களில் இசைஞானி!
» காஜல், டாப்ஸியின் கலக்கல் கவர்ச்சியில் உருவான 'வீரய்யா'!
» 3 இடியட்ஸ்.. கலக்கல் ஆரம்பம்!
» கமலும் விஜயும் கலக்கல் ஆட்டம்!
» கனடாவில் கச்சேரி… கலக்கல் விளம்பரங்களில் இசைஞானி!
» காஜல், டாப்ஸியின் கலக்கல் கவர்ச்சியில் உருவான 'வீரய்யா'!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum