தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

காஜல், டாப்ஸியின் கலக்கல் கவர்ச்சியில் உருவான 'வீரய்யா'!

Go down

காஜல், டாப்ஸியின் கலக்கல் கவர்ச்சியில் உருவான 'வீரய்யா'!  Empty காஜல், டாப்ஸியின் கலக்கல் கவர்ச்சியில் உருவான 'வீரய்யா'!

Post  ishwarya Tue Mar 19, 2013 2:20 pm



தமிழ் சினிமாவில் ஒரே படத்தின் மூலம் கலக்கிய காஜல் அகர்வால் மற்றும் டாப்ஸி இருவரும் இணைந்து கவர்ச்சியில் கலக்கிய தெலுங்குப் படமான 'வீரா' தமிழில் 'வீரய்யா' என்று மொழிமாற்றம் செய்து வெளியாகிறது. இப்படத்தின் ரவிதேஜா மற்றும் ஷாம் இருவரும் ஹீரோவாக நடித்திருக்கிறார்கள். எஸ்.எஸ்.தமன் இசையமைத்திருக்கும் இப்படத்தை சிவன் அசோசியேட்ஸ் சார்பில் சுந்தரலட்சுமி தயாரித்திருக்கிறார். ஏ.ஆர்.கே.ராஜராஜா வசனம் எழுதியிருக்கும் இப்படத்தை ரமேஷ் வர்மா இயக்கியிருக்கிறார். அதிரடியான ஆக்ஷன் படமாக உருவாகியிருக்கும் இப்படத்தின் கதைப்படி, கடமை தவறாத போலீஸ் அதிகாரியான ஷாம் மகளிர் விடுதியில் ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த ரவுடியை என்கவுன்டரில் போட்டு தள்ளுகிறார். அந்த ரவுடி மிகப்பெரிய தாதாவின் தம்பி என்பதால் ஷாமை பழிவாங்குவதற்காக ஷாமின் மகனை கொன்று எரித்து விடுகிறார். மேலும் ஷாமின் மகளையும் கொல்ல நினைக்கும் ரவுடியின் மூலம் பல இன்னல்களுக்கு ஆளாகும் ஷாம் மற்றும் அவருடைய குடும்பத்தை காப்பாற்ற, காவலாளியாக வரும் ரவிதேஜா உண்மையான காவலாளி இல்லை என்ற உண்மை தெரிய வருகிறது. ரவிதேஜா யார்? ஏன் ஷாமின் குடும்பத்தை அவர் காப்பாற்ற வேண்டும். என்ற திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நகரும் இப்படத்தில், காஜல் அகர்வால் மற்றும் டாப்ஸின் கலக்கல் கவர்ச்சி ஆட்டங்கள் என தூக்கலான மசாலாப் படமாக உருவாகியிருக்கிறது. டாப்ஸி இடம்பெறும் ஒரு பாடலுக்கு மட்டும் ரூ.75 லட்சத்தில் செட் அமைத்திருக்கிறார்கள். அதேபோல சண்டைகாட்சி ஒன்றில் ஆயிரம் கார்கள் வரிசையாக அணிவகுப்பட்ட கார் சேசிங் காட்சியும் ரசிகர்களை மிரளவைக்கும் அளவுக்கு இருக்கிறதாம். தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்று வசூல் சாதனை படைத்த இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் கே.பாக்யராஜ், தக்காளி சீனிவாசன், எஸ்.பி.ஜனநாதன் உள்ளிட்ட பல இயக்குநர்கள் கலந்துகொண்டார்கள். படத்துல ஹைலைட் ஒண்ணும் இல்லைனு கவர்ச்சி குதிரைகள இறக்கி விட்ருப்பாங்கப்பா... சரி இந்த கவர்ச்சி ஆட்டத்தில் ஜெயிப்பது யாருன்னு பொறுத்திருந்து பாப்போம்!

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum