தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வெள்ளரிக்காய் சாதம்

Go down

வெள்ளரிக்காய் சாதம் Empty வெள்ளரிக்காய் சாதம்

Post  meenu Thu Jan 31, 2013 1:36 pm

தேவையான பொருட்கள்:

பச்சரிசி – 1 கப்
வெள்ளரிக்காய் – 1 பெரியது
பச்சை மிளகாய் - 3
இஞ்சி – ஒரு சிறிய துண்டு
எலுமிச்சம்பழச்சாறு – 1 ஸ்பூன்
மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை
பெருங்காயத்தூள் – 1 / 2 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி தழை - சிறிதளவு

தாளிக்க:

கடுகு - 1 / 2 ஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1 / 2 ஸ்பூன்
நெய் - 1 ஸ்பூன்

செய்முறை:

* அரிசியை நன்கு கழுவி உப்பு சேர்த்து உதிராக வடித்துக் கொள்ளவும்.

* வெள்ளரிக்காயை துருவிக் கொள்ளவும்.

* பச்சை மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

* கடாயில் நெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, இஞ்சி, பச்சை மிளகாய், பெருங்காயம் , மஞ்சள்தூள் சேர்த்து, வெள்ளரி துருவலையும், உப்பும் சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கி இறக்கவும்.

* இந்த கலவையுடன் சாதம், எலுமிச்சம்பழ சாறு,கொத்தமல்லி தழை கலந்து பரிமாறவும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum