சோயா ரோல் சப்பாத்தி
Page 1 of 1
சோயா ரோல் சப்பாத்தி
தேவையானவை...
கோதுமை மாவு - 1 கப்
கேழ்வரகு மாவு - 1 கப்
சோயா மாவு - 1 கப்
உருளைக்கிழங்கு - 100 கிராம்
கரம் மசாலா தூள் - 1/4 டீஸ்பூன்
சோள மாவு - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கேசரி பவுடர் - 1 சிட்டிகை
செய்முறை......
* கோதுமை மாவு, கேழ்வரகு மாவு, சோயா மாவு, உப்பு, கேசரி பவுடர் சேர்த்து சப்பாத்தி மாவு பிசையவும்.
* உருளைக் கிழங்கை வேக வைத்து தோல் உரித்து மசிக்கவும். அத்துடன் கரம் மசாலா தூள், சோள மாவு, உப்பு சேர்த்து மசித்து வைத்துக் கொள்ளவும்.
* சப்பாத்தி மாவை உருண்டைகளாக உருட்டி சப்பாத்திகள் தயாரித்து தவாவில் போட்டு இருபுறமும் வேகவிட்டு எண்ணெய் தடவி சப்பாத்திகள் தயாரிக்கவும்.
* மசித்த மசாலா கலவையை சப்பாத்தியில் பரவலாகத் தடவி அப்படியே ரோலாகச் சுருட்டவும்.
* இந்த சோயா ரோல் சப்பாத்தி சூடாக சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். தொட்டுக் கொள்ள வெங்காய தயிர் பச்சடி ஏற்றது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» சோயா ரோல் சப்பாத்தி
» ரோல் சப்பாத்தி
» சப்பாத்தி ரோல்
» ரோல் சப்பாத்தி
» சப்பாத்தி மட்டன் ரோல் ரெஸிபி
» ரோல் சப்பாத்தி
» சப்பாத்தி ரோல்
» ரோல் சப்பாத்தி
» சப்பாத்தி மட்டன் ரோல் ரெஸிபி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum