தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ரோல் சப்பாத்தி

Go down

ரோல் சப்பாத்தி Empty ரோல் சப்பாத்தி

Post  ishwarya Fri Mar 15, 2013 1:12 pm

தேவையானவை:
கோதுமை மாவு - கால் கிலோ
கேரட் ஒரு கப்
முள்ளங்கி ஒரு கப்
முட்டைகோஸ் துருவல் ஒரு கப்
இஞ்சி பேஸ்ட் அரை டீஸ்பூன்
புதினா - ஒரு கைப்பிடி
எண்ணெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு.

செய்முறை: • கோதுமை மாவுடன் உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து 30 நிமிடம் ஊற வைக்கவும்.

• கடாயில் எண்ணெய் விட்டு, அதில் துருவிய முள்ளங்கி, முட்டைகோஸ், கேரட், இஞ்சி பேஸ்ட், நறுக்கிய புதினாவைப் போட்டு, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

• கோதுமை மாவை சப்பாதிகளாக இட்டு தோசைக்கல்லில் போட்டு, இருபுறமும் வேக விட்டு, வதக்கிய காய்களை அதன் மீது பரவலாக வைத்து ரோல் செய்து கொடுக்கவும்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum