தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நெல்லிக்காய் சூப்

Go down

நெல்லிக்காய் சூப் Empty நெல்லிக்காய் சூப்

Post  meenu Thu Jan 31, 2013 1:31 pm

நெல்லிக்காயில் விட்டமின் ‘சி’ உள்ளது. நெல்லிக்காய் ஆயுளை நீடிக்கும் ஆற்றலுடையது. சிறந்த ஊட்டச்சத்தும், உயிர்ச்சத்தும் உடையது. குறிப்பாக நுரையீரலுக்கு வலிமை தரும்.

தேவையான பொருட்கள்....

நெல்லிக்காயை வேகவைத்த தண்ணீர் - 4 கப்
கார்ன் ப்ளார் - 1 ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 1
வெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு, மிளகுத்தூள்- தேவையான அளவு

செய்முறை....

• பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

• கடாயில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு இரண்டு நிமிடம் வெண்ணெய்யில் வதக்கவும்.

• பின்பு கார்ன் ப்ளார் மாவையும் சேர்த்து வறுக்கவும்.

• நெல்லிக்காய் வேகவைத்த தண்ணீரைச் சேர்த்து பத்து நிமிடங்கள் கொதிக்க விடவும்.

• கடைசியாக உப்பு, மிளகுத்தூள் சேர்த்துப் பரிமாறவும்.

• இந்த நெல்லிக்காய் சூப் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum