தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அத்திப் பழ ஜூஸ் அத்திப் பழ ஜூஸ்

Go down

அத்திப் பழ ஜூஸ் அத்திப் பழ ஜூஸ் Empty அத்திப் பழ ஜூஸ் அத்திப் பழ ஜூஸ்

Post  meenu Thu Jan 31, 2013 1:25 pm

தேவையான பொருட்கள்....

உலர்ந்த அத்திப்பழம் - 4
எலுமிச்சம் பழம் - 1
புதினா இலை - 4
மிளகு பொடி - 2
சிட்டிகை உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை.....

• அத்திப்பழங்களை தண்ணீரில் ஊற வைத்து அரைத்து வடிக்கட்டிக் கொள்ளவும்.

• எலுமிச்சம் பழத்தை பிழிந்து ஜூ்ஸ் எடுக்கவும்.

• அத்திப்பழ ஜூஸூடன் எலுமிச்சம் சாறு, உப்பு, தேவையான அளவு தண்ணீர், மிளகு பொடி சேர்த்துக் கலந்து புதினா இலை தூவி பருகவும்.

• அத்திப்பழத்தில் இரும்புச்சத்து அதிகம் உள்ளதால் இரத்த சோகையை போக்கும் தன்மயுடையாது. மலச்சிக்கலையும் போக்கிறது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum