தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சுரைக்காய் ஜூஸ்

Go down

சுரைக்காய் ஜூஸ் Empty சுரைக்காய் ஜூஸ்

Post  meenu Wed Jan 30, 2013 5:56 pm


தேவையான பொருட்கள்:

சுரைக்காய் - 1
தயிர் - 1 கப்
மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்
இஞ்சி - சிறிய துண்டு
உப்பு - தேவைக்கு

செய்முறை :

* சுரைக்காயை நன்றாக துருவிக் கொள்ளவும்.

* இஞ்சியைத் துருவிக் கொள்ளவும்.

* துருவிய சுரைக்காய், தயிர், மிளகுத்தூள், இஞ்சி அனைத்தையும் ஒன்றாக மிக்ஸியில் போட்டு அடித்து உப்பு சேர்த்து பருகவும்.

* இந்த ஜூஸ் குடிப்பதால் உடல் எடை குறையும், உஷ்ணம், நீர்க்கடுப்பு சரியாகும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum