அன்னாசி ஜூஸ் அன்னாசி ஜூஸ்
Page 1 of 1
அன்னாசி ஜூஸ் அன்னாசி ஜூஸ்
அன்னாசிப் பழம் - 1
சுகர் லைட் (அ) தேன் - 2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்
செய்முறை:
* அன்னாசி பழத்தின் இலைகள் மற்றும் தோலை நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும்.
* பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
* நறுக்கிய அன்னாசிப்பழத் துண்டுகளை மிக்ஸியில் போட்டு, நன்கு அரைத்துக் கொள்ளவும்.
*
தேவையெனில் சுகர் லைட் (அ) தேன் சேர்த்து கொள்ளலாம். இவ்வாறு அரைக்கும்
போது சுகர் லைட் (அ) தேனை சேர்த்தால், இனிப்பு சுவை அதிகமாகி, புளிப்பு
சுவையானது குறையும்.
* அரைத்த பானத்தை எலுமிச்சை சாறு கலந்து 3 நிமிடம் நன்கு கலக்கவும்.
* பானத்தை ஒரு டம்பளரில் ஊற்றி பரிமாறவும்.
குறிப்பு: தேவைப்பட்டால் இத்துடன் ஐஸ்கட்டி சேர்த்து பரிமாறலாம்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum