காய்கறி சட்னி காய்கறி சட்னி
Page 1 of 1
காய்கறி சட்னி காய்கறி சட்னி
தேவையான பொருட்கள்:
(துருவிய) கேரட் - 1கைப்பிடி
பொடியாக நறுக்கிய கோஸ் - 1 கைப்பிடி
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 4
இஞ்சி - சிறிது
புளி - சிறிது
எண்ணெய் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
* வாணலியில் எண்ணெய் விட்டு, மிளகாய், கடலைப்பருப்பு சேர்த்து நன்கு வறுத்து பின் அதனுடன் நறுக்கிய வெங்காயம், தக்காளி, கேரட், கோஸ், இஞ்சி சேர்த்து வதக்கவும்.
* ஆறியவுடன் தேவையான அளவு உப்பு, புளி சேர்த்து, சட்னியாக அரைக்க வேண்டும்.
* இந்த சட்னி மிகவும் சுவையாக இருக்கும். காய்கறி சாப்பிடாதவர்களுக்கு இப்படி செய்து கொடுக்கலாம்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum