தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சைட் பிளாங்க் பயிற்சிகள்

Go down

சைட் பிளாங்க் பயிற்சிகள் Empty சைட் பிளாங்க் பயிற்சிகள்

Post  amma Thu Jan 31, 2013 12:50 pm




முதலில் நல்ல மேட் மீது இடது புறமாக படுத்து கொள்ளவும்.பின்னர் இடது புற முழங்கையையும், கால்களையும் ஊன்றி உடலை மேல் நோக்கி கொண்டு செல்லவும். இவ்வாறு செய்யும் போது மூச்சு சீராக இருத்தல் வேண்டும்.. கவனத்தில் கொள்க. இந்த பயிற்சி செய்யும் போது வயிற்றில் உள்ள தசைகளை உள்ளிழுக்க வேண்டும்.

முடிந்தால் புட்டத்தில் இருக்கும் தசைகளையும் உள்ளிழுத்து கொள்ளலாம். தோள்களை ரிலாக்சாக வைத்துக்கொள்ளுங்கள் 20 முதல் 30 நொடி வரை இந்த நிலையில் இருக்க வேண்டும். சில நிமிட ஓய்வுக்கு பின் வலது புறமாக இப்பயிற்சியை செய்யவும்….

இவ்வாறு 3 முதல் 4 முறை செய்தல் நல்ல பலன் தரும்… நன்கு பழகிய பின்னர் எண்ணிக்கையின் அளவை அதிகப்படுத்தலாம். இந்த பயிற்சி செய்வதால் வயிறு, இடுப்பு பகுதிகளில் உள்ள தேவையற்ற சதைகள் குறைகிறது.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum