ரிவர்ஸ் பிளாங்க் எக்ஸர்சைஸ்
Page 1 of 1
ரிவர்ஸ் பிளாங்க் எக்ஸர்சைஸ்
தரையில் நேராக அமரவும். விரல்களை லேசாக விரித்து உள்ளங்கைகளை நன்கு தரையில் ஊன்றி உங்கள் இடுப்பு மற்றும் உடற்பகுதியினை மேல் நோக்கி ரூம் சீலிங்க்கை நோக்கி உயர்த்தவும். கைகள் மற்றும் தோள்கள் நேராக இருத்தல் வேண்டும்.
உடல் மொத்தத்தையும் உறுதியாக்கி ஒரு சீரான நேர்க்கோடாய் உங்கள் உடல் நிற்குமாறு பார்த்து கொள்ளல் வேண்டும். வயிற்றை சுருக்கி கோர் தசைகளை செயல்படுத்தவும் .20 நொடிகள் வரை இந்த நிலையில் இருத்தல் போதும்.
சில நிமிட இடைவெளி விட்டு மீண்டும் பயிற்சி செய்யவும்…. தவறாய் அதிக நேரம் செய்யப்படும் பயிற்சியை விட சரியாக சில நொடிகள் பயிற்சி செய்தால் அதிக நல்ல பலனை தரும் …

amma- Posts : 3095
Join date : 23/12/2012
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum