லோ கலோரி சாலட்
Page 1 of 1
லோ கலோரி சாலட்
தேவையானவை:
நறுக்கிய கேரட், தக்காளி, வெள்ளரிக்காய், வெங்காயம் - தலா 1/2 கப்
இஞ்சித் துண்டுகள் - 1/2 ஸ்பூன்
பச்சை மிளகாய் துண்டுகள் - 1/2 ஸ்பூன்
சோயா சாஸ் - 1/2 ஸ்பூன்
எலுமிச்சைச் சாறு - அரை டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
• காய்கறிகளை நன்கு கழுவி பொடியாக நறுக்கவும்.
• ஒரு பாத்திரத்தில் நறுக்கிய காய்கறி துண்டுகள், சோயா சாஸ், எலுமிச்சைச் சாறு, தேவையான அளவு உப்பு எல்லாவற்றையும் போட்டு கலந்து பரிமாறவும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பார்லி சாலட் பார்லி சாலட்
» ஒருநிமிட முத்தம் 22 கலோரி காலி… செக்ஸ் சில உண்மைகள்!
» உங்களுக்கு நீரிழிவா? குறைந்த கலோரி உணவு சாப்பிடுங்க!
» திகில் படங்களைப் பார்த்தால் கலோரி காலி!: ஆய்வில் தகவல்
» கொண்டைக்கடலை சாலட்
» ஒருநிமிட முத்தம் 22 கலோரி காலி… செக்ஸ் சில உண்மைகள்!
» உங்களுக்கு நீரிழிவா? குறைந்த கலோரி உணவு சாப்பிடுங்க!
» திகில் படங்களைப் பார்த்தால் கலோரி காலி!: ஆய்வில் தகவல்
» கொண்டைக்கடலை சாலட்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum