பார்லி சாலட் பார்லி சாலட்
Page 1 of 1
பார்லி சாலட் பார்லி சாலட்
தேவையான பொருட்கள்...
பார்லி -1 கப்.
வெள்ளரிக்காய் -1.
தக்காளி -1.
மாங்காய் -1.
கேரட் -1.
பச்சைமிளகாய் -2.
ஆலிவ் ஆயில் -1 டேபிள்ஸ்பூன்.
மிளகு தூள் -1 டீஸ்பூன்.
எலுமிச்சை ஜூஸ் - 1 டேபிள்ஸ்பூன்.
உப்பு- தேவையானது.
செய்முறை...
* வெள்ளரிக்காய், மாங்காய், கேரட், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
* பார்லியை நான்கு மணிநேரம் தண்ணீரில் ஊற வைத்து பின் குக்கரில் மூன்று விசில் வரும் வரை வைத்து எடுக்கவேண்டும்.
*
ஒரு அகன்ற பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் குக்கரில் இருந்து எடுத்த
பார்லியுடன் பொடியாக நறுக்கிய வெள்ளரிக்காய், தக்காளி, மாங்காய்,
பச்சைமிளகாய் நான்கையும் போட்டு அதனுடன் ஆலிவ் ஆயில் சேர்த்து
கலக்கவேண்டும்.
*கடைசியில் தேவையான உப்பும் மிளகு தூளும் சேர்த்து கலக்கவேண்டும்.
*சாப்பிடுவதற்கு முன்பு எலுமிச்சை சாற்றை சிறிது கலந்து சாப்பிட வேண்டும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» வாழைத்தண்டு பார்லி சூப்
» பார்லி சிற்றுண்டி பார்லி சிற்றுண்டி
» பார்லி இட்லி
» பார்லி ஜூஸ் பார்லி ஜூஸ்
» பார்லி இட்லி பார்லி இட்லி
» பார்லி சிற்றுண்டி பார்லி சிற்றுண்டி
» பார்லி இட்லி
» பார்லி ஜூஸ் பார்லி ஜூஸ்
» பார்லி இட்லி பார்லி இட்லி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum