வெள்ளரிக்காய் தயிர் பச்சடி
Page 1 of 1
வெள்ளரிக்காய் தயிர் பச்சடி
தேவையான பொருட்கள்....
வெள்ளரிக்காய் - கால் கிலோ
தயிர் - 2 கப்
கேரட் - 2
வெங்காயம் பெரியது - 2
எலுமிச்சை ஜூஸ் - 1 ஸ்பூன்
உப்பு - தே.அளவு
மிளகுத்தூள் - தே.அளவு
கொத்தமல்லித் தழை - சிறிதளவு
செய்முறை.....
• வெள்ளரிக்காய், கேரட்டை துருவிக் கொள்ளவும்.
• வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
• ஒரு பாத்திரத்தில் புளிக்காத கெட்டித் தயிருடன் துருவிய கேரட், துருவிய வெள்ளரிக்காய், பொடியாக நறுக்கிய வெங்காயம், எலுமிச்சை ஜூஸ், தேவையான அளவு உப்பு, மிளகுத்தூள் சேர்த்து அனைத்தையும் ஒன்றாக கலக்கி கொத்தமல்லித் தழை தூவி சாப்பிடலாம்.
குறிப்பு....
இந்த வெள்ளரிக்காய் தயிர் பச்சடியை உணவுக்குப் பின்னர் எடுத்துக் கொள்வதன் மூலம் உடல் வெப்ப அதிகரிப்பைத் தடுக்கும். அடிக்கடி தாகம் ஏற்படுவது தடுக்கப்படும். தோல் எரிச்சல் போன்ற வெயில் தொந்தரவுகளில் இருந்து தப்பிக்கலாம். கோடைக்காலத்திற்கு ஏற்ற உணவு இது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» வெள்ளரிக்காய் தயிர் பச்சடி
» தயிர் வெள்ளரிக்காய்
» வெள்ளரிக்காய் தயிர் சாலட்
» வாழைப்பூ வெள்ளரிக்காய் பச்சடி
» வெள்ளரிக்காய் வாழைப்பூ பச்சடி
» தயிர் வெள்ளரிக்காய்
» வெள்ளரிக்காய் தயிர் சாலட்
» வாழைப்பூ வெள்ளரிக்காய் பச்சடி
» வெள்ளரிக்காய் வாழைப்பூ பச்சடி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum