தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பப்பாளி ஜூஸ்

Go down

பப்பாளி ஜூஸ் Empty பப்பாளி ஜூஸ்

Post  meenu Wed Jan 30, 2013 6:01 pm

தேவையான பொருட்கள்...

பப்பாளி பழம் (பழுத்தது) - 1
பால் - 1 கப்
தண்ணீர் - 2 கப்
தேன் - 5 ஸ்பூன்
ஐஸ் கட்டி - 5 (தேவைக்கு)

செய்முறை...

• முதலில் பப்பாளி பழத்தின் தோலை நீக்கி விட்டு பொடியாக வெட்டிக் கொள்ளவும்.

• பப்பாளி பழம், பால், தேன், ஐஸ் கட்டி, தண்ணீர் அனைத்தையும் சேர்த்து மிக்சியில் போட்டு நன்கு அரைத்து பருகவும்.

• சுவையான பப்பாளி ஜூஸ் தயார்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum