தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அன்னாசி, பப்பாளி ஜூஸ்

Go down

அன்னாசி, பப்பாளி ஜூஸ் Empty அன்னாசி, பப்பாளி ஜூஸ்

Post  meenu Wed Jan 30, 2013 2:25 pm

தேவையான பொருட்கள்...


அன்னாசி பழம் - 1

பப்பாளி பழம் - 1

சுகர் லைட் - தேவையான அளவு

பால் – ஒரு கப்.


செய்முறை:

• பப்பாளி, அன்னாசி பழத்தை தோல் நீக்கி துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.


• பப்பாளி, அன்னாசிபழத் துண்டுகளுடன் சுகர் லைட் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைக்கவும்.

• பருகுவதற்கு முன் காய்ச்சி ஆற வைத்த பால் சேர்த்துக் கலந்து பருகவும்.

• பால் விரும்பாதவர்கள் அதை சேர்க்காமலும் பருகலாம்.


குறிப்பு: அன்னாசிப் பழம், உணவுக் குடலின் செயல்களை சீரமைக்கும். வயிற்றுப் புழுக்களைக் கொல்லும். பசியைத் தூண்டும்
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum