நுங்கு பானம் நுங்கு பானம்
Page 1 of 1
நுங்கு பானம் நுங்கு பானம்
தேவையான பொருட்கள்:
பனை நுங்கு - 8
பால்- 400 மில்லி
சர்க்கரை - 200 மில்லி
ரோஜா எசக்ஸ் - சிறிதளவு
செய்முறை:
* பனை நுங்கை பக்குவமாக எடுக்க வேண்டும்.
* பாலுக்கு சமமாக தண்ணீர் சேர்த்து நன்கு காய்ச்சி ஆற விடவும்.
* இதில் ரோஜா எசன்ஸ், சர்க்கரையைச் கலக்கவும்
* நுங்கை மிக்சியில் நன்கு அடித்து பால் கலவையில் சேர்த்து பிரிட்ஜுல் சிறிது நேரம் வைத்து எடுத்தால் 'ஜில்' பானம் தயார்.
* கோடை வெயிலுக்கு இதமான பானம் இது,
* கோடை வெயிலின் பாதிப்பைத் தடுப்பதோடு, உடலுக்கு குளிர்ச்சி அளிப்பது நுங்கு.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» நுங்கு சாலட்
» கோடைகால பானம் இளநீர்
» கோடையை குளிர்ச்சியாக்க நுங்கு சாப்பிடுங்க
» கேரட் பானம்
» கேரட் பானம்
» கோடைகால பானம் இளநீர்
» கோடையை குளிர்ச்சியாக்க நுங்கு சாப்பிடுங்க
» கேரட் பானம்
» கேரட் பானம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum